விஷ்ணுபுரம் விருந்தினர் -4, கே.என்.செந்தில்

கே.என்.செந்தில்

 

கே. என் செந்தில் 2000களுக்கு பிறகு வந்த குறிப்பிடதகுந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். 1982ஆம் ஆண்டு அவிநாசியில் பிறந்தார். இளங்கலை மேலாண்மையியல் பட்டம் பெற்றபின், தற்போது திருப்பூரில் ஆடிட்டிங் சார்ந்த அலுவலகத்தை நடத்தி வருகிறார். கபாடபுரம் இணைய இதழை சில காலம் நடத்தி வந்தார். 2016-ஆம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருதை பெற்றுள்ளார்.

 

இவரது படைப்புகள்

1.இரவுக் காட்சி-முதல் சிறுகதைத் தொகுப்பு-2009-காலச்சுவடு பதிப்பகம்.

2.அரூப நெருப்பு -இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு-2013-காலச்சுவடு பதிப்பகம்.

3. விழித்திருப்பவனின் கனவு – கட்டுரைத் தொகுப்பு -2016- காலச்சுவடு பதிப்பகம்.

4. அகாலம் – சிறுகதைத் தொகுப்பு- 2018- காலச்சுவடு பதிப்பகம்.

 

 

இணையதளம்: http://knsenthil.blogspot.com/

 

இணையத்தில்: 

சுந்தர ராமசாமி நினைவு நாள் அக்டோபர் 15: கடலோரம் அழியாக் காலடிச் சுவடு – https://www.hindutamil.in/news/literature/83412-15.html

 

சிறுகதைகள் 2016: உயிர்ப்புடன் இருக்கும் சிறுகதை உலகம் – https://www.hindutamil.in/news/literature/91644-2016.html

 

மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’  – https://padhaakai.com/2018/04/21/k-n-senthil-on-sk/

 

முதன் முதலாக – சாட்சி – https://www.vikatan.com/arts/literature/145615-interview-with-writer-senthil

 

அரூப நெருப்பு | கே.என்.செந்தில் – த.ராஜன்  https://saabakkaadu.wordpress.com/2017/03/24/arooba-neruppu/

 

புனைவின் ரகசியக் கதவுகளைத் திறக்கும் பணி – – த.ராஜன்  https://saabakkaadu.wordpress.com/2016/07/19/vizhiththiruppavanin-kanavu/

 

 

தளத்தில்:

கே.என்.செந்தில் https://www.jeyamohan.in/82899#.XeThgugzY5t

இயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’  https://www.jeyamohan.in/110952#.XeTh5ugzY5t

 

எம்.எஸ். அஞ்சலி – கே.என்.செந்தில் https://www.jeyamohan.in/104393#.XeTiJegzY5t

 

கபாடபுரம் மின்னிதழ் – https://www.jeyamohan.in/78431#.XeTiougzY5t

 

உரைகள்:

ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் https://youtu.be/cpWma91Ld14

எம்.கோபலகிருஷ்ணன் – ஒரு நாள் கருத்தரங்கு | சக்தியோகம் – கே.என்.செந்தில் https://youtu.be/MVfw3ThVeDo

சுகுமாரன் முன்னுரைகள் ஒரு பார்வை | கே.என்.செந்தில்  https://www.youtube.com/watch?v=rRUi-egMekY

வாசகசாலை-திருப்பூர் இலக்கிய சந்திப்பு. எழுத்தாளர் கே.என் செந்தில் சிறப்புரை https://www.youtube.com/watch?v=8AJ1snKXLI4

 

புத்தகங்கள் வாங்க: https://www.commonfolks.in/books/kn-senthil

 

தொகுப்பு” லாஓஸி 

=============================================================================================================

விஷ்ணுபுரம் விருந்தினர்-

 

1 கே.ஜி சங்கரப்பிள்ளை

 

 

2 அமிர்தம் சூரியா

3. யுவன் சந்திரசேகர்

 

 

முந்தைய கட்டுரைசமகாலப் பிரச்சினைகள் -கடிதம்
அடுத்த கட்டுரைகவிதைகள் பறக்கும்போது…