யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
இவரது இயற்பெயர் எம்.சந்திரசேகரன். 1960ல் மதுரை சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு தேநீர்க் கடை நடத்திவந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த சந்திரசேகரன் தன் மூத்த அண்ணாவுடன் வாழ்ந்தார். அவர் யுவன் சந்திரசேகரைவிட இருபது வயது மூத்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படித்த யுவன் சந்திரசேகர் படிப்பு முடிந்ததுமே ராமநாதபுரத்தில் வங்கி ஊழியராக பணியில் சேர்ந்தார். யுவன் சந்திரசேகரின் மனைவிபெயர் உஷா. அவர் தபால்நிலைய ஊழியர்.
எழுதிய நூல்கள்
கவிதை நூல்கள்
வேறொருகாலம்
புகைச்சுவருக்கு அப்பால்
புதினங்கள்
குள்ளச் சித்தன் சரித்திரம் (தமிழினி பதிப்பகம்)
பகடையாட்டம் (தமிழினி பதிப்பகம்)
கானல்நதி (உயிர்மை பதிப்பகம்)
மணல்கேணி (உயிர்மை பதிப்பகம்)
வெளியேற்றம் (உயிர்மை பதிப்பகம்)
பயணக்கதை [கனடா இலக்கியத்தோட்ட விருது பெற்றது][1]
சிறுகதை நூல்கள்
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் (கிழக்கு பதிப்பகம்)
ஒளிவிலகல் (காலச்சுவடுப் பதிப்பகம்)
விருது
பயணக்கதை நாவலுக்கு 2011ம் ஆண்டு புனைவுப்பிரிவில் கனடா இலக்கிய தோட்டம் விருது வழங்கப்பட்டது.
Fiction Award given in honour of Professor Kanapathipillai Recipient: Yuvan Chandrasekar for ‘Payanak Kathai’ novel
இணைய சுட்டிகள்
“அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்!” – நேர்காணல் : யுவன் சந்திரசேகர் – தமிழ் மின்னிதழ்
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முறி மருந்து: யுவன் சந்திரசேகரின் சிறுகதை உலகம் – சுநீல் கிருஷ்ணன் – தமிழினி
நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் ஆறு சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
– https://www.jeyamohan.in/122567#.XeLLkOgzY5s
ஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்
கடலூர் சீனு – https://padhaakai.com/2018/08/11/oor-sutri/
யுவன் சந்திரசேகரின் கானல்நதி குறித்து – கலைச்செல்வி – https://writerkalaiselvi.blogspot.com/2019/09/blog-post.html
தளத்தில் கிடைத்த சுட்டி: வெளியேற்றம் – யுவன் சந்திரசேகர் – ஒரு பகிர்வு – http://authoor.blogspot.com/2012/07/blog-post_25.html
யார் எழுதியது என தெரியவில்லை. தளத்தில் சுட்டி பகிர்வு: https://www.jeyamohan.in/61424#.XeLIWugzY5s
தளத்தில் இருந்து:
யுவன் – https://www.jeyamohan.in/167#.XeLK2ugzY5s
முச்சீட்டு ஆட்டக்காரனின் கை – https://www.jeyamohan.in/37415#.XeLIYugzY5s
கதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள் – https://www.jeyamohan.in/24#.XeLJfegzY5s
கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘ – https://www.jeyamohan.in/56#.XeLJgegzY5s
மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம் – https://www.jeyamohan.in/5590#.XeLIbugzY5s
சிறியவிஷயங்களின் கதைசொல்லி – https://www.jeyamohan.in/3819#.XeLBKegzY5s
சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள் – https://www.jeyamohan.in/472#.XeLBKegzY5s
புனைவும் புனைவாடலும் (யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’- அஸ்வத்) https://www.jeyamohan.in/85641#.XeLITOgzY5s
காணொளி உரைகள்:
யுவன் என்னும் கதைசொல்லி – https://www.jeyamohan.in/126919#.XeLLQ-gzY5s
யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்-https://www.jeyamohan.in/126995#.XeLLQOgzY5s
என் புனைவு உலகம் ! யுவன் சந்திரசேகர் உரை
https://www.youtube.com/watch?v=E2ZYXuKT-dA&t=12s
யுவன் லண்டனில்
https://www.youtube.com/watch?v=0sqWdWcenlM
யுவன் படைப்புகள்
அழியாச் சுடர்கள் – யுவன் படைப்புகள்
உலகளந்த நாயகி – சிறுகதை – சொல்வனம் –http://solvanam.com/2014/06/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF/
ஆசிரியர் – யுவன் சந்திரசேகர். நமது விருந்தினர் என்று எண்ணுகிறேன். என்னால் உறுதி செய்ய இயலவில்லை.
யுவன் அவர்களின் சில கதைகள் இங்கு உள்ளன. அவை காப்புரிமை பெற்றவையா என தெரியவில்லை.
புத்தகம் வாங்க: https://www.nhm.in/shop/auth214.html
அமேசானில் வாங்க https://www.amazon.in/s?i=stripbooks&rh=p_27%3AYuvan+Chandrasekar&ref=dp_byline_sr_book_1
தொகுப்பு” லாஓஸி
=============================================================================================================
விஷ்ணுபுரம் விருந்தினர்-
1 கே.ஜி சங்கரப்பிள்ளை
2 அமிர்தம் சூரியா