அமிர்தம் சூர்யா – விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-2

இவரின் இயற் பெயர் இரா.ந.கதிரவன்.(அகவை 52) தன்னுடைய இயற்பெயரை இவர் சூர்யா என மாற்றிக் கொண்டார். இவர் அமிர்தம் என்ற சிற்றிதழை 1985 களில் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தியதால் “அமிர்தம் சூர்யா” வாகப் பெயர் மாற்றம் கொண்டார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக கல்கி வார இதழில் தலைமை துணையாசிரியராக பணியாற்றுகிறார்.

https://ta.wikipedia.org/s/4byn

 

அமிர்தம் சூரியா – வலைதளம் – http://amirthamsurya.blogspot.com/

 

இணைய சுட்டிகள்

அமிர்தம் சூர்யா கவிதைகளில் சில: http://andhimazhai.com/news/view/selvarajjegadesan-34.html

ஓவிய ஃபரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் ( காதலியக் கவிதைகள்) – அமிர்தம் சூர்யா – Abinaya Srikanth (அபிநயா ஸ்ரீகாந்த்) – http://abinayasrikanth.blogspot.com/2017/10/blog-post_23.html

 

தளத்தில் இருந்து

இரு படைப்பாளிகள் https://www.jeyamohan.in/525#.XeLq6-gzY5s

அமிர்தம் சூரியா உரைகள் https://www.jeyamohan.in/98659#.XeLsBegzY5s

அமிர்தம் சூரியா https://www.jeyamohan.in/13836#.XeLsCegzY5s

 

உரைகள்:

ஷுருதி டீவி: https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GfdbF30oXt5NDt5_Oscco7

 

 

 

தொகுப்பு” லாஓஸி 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2
அடுத்த கட்டுரைவன்மேற்குநிலம்