பாரதியும் ஜெயகாந்தனும்

அன்புள்ள ஜெமோ,
இதை இன்று காண நேர்ந்தது.
பாரதியின் பேத்தி டாக்டர் விஜயா அவர்கள் மறைந்தார் என்று கேள்விப்பட்டேன்.
தொடர்ந்து யூடியூப் இந்தக்காணொளியை எனக்கு அளித்தது. ஓரளவு மனம் அமைதியடைந்தது.
அன்புடன்,
ஜெய்கணேஷ்