‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை

 

வெண்முரசு நாவல்தொடரின் அடுத்த படைப்பு டிசம்பர் ஒன்றுமுதல் வெளியாகும். அஸ்தினபுரியில் யுதிஷ்டிரன் முடிசூட்டிக்கொள்வது மட்டுமே அதிலிருக்கும் என்பது என் திட்டம். முதல் பகுதியை இன்று எழுதத் தொடங்கிவிட்டேன்

களிற்றியானைநிரை என்று நாவலின் பெயர். அகநாநூற்றுச் செய்யுள் வைப்புமுறையின் பெயர் அது . யானைநகரின் தோற்றம் என அது எனக்குள் தோன்றுகிறது.

முந்தைய கட்டுரைசமகாலப் பிரச்சினைகள் – அயோத்தி
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருபவர்களுக்கு…