சென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்

ஓவியம்: ஷண்முகவேல்

 

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

 

இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (24/11/2019) மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது.

 

இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த பகுதியாக, “இமைக்கணத்தில்  சிகண்டி” , என்கிற  தலைப்பில், நண்பர் வீரராகவன்  பேசுகிறார்.

 

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

 

நேரம்:  வரும் ஞாயிறு (24/11/2019) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

தொடர்புக்கு: 9043195217 / 9952965505

இடம்: Sathyam Traditional  Yoga -Chennai

11/15, South Perumal Koil Lane

Near Murugan temple

Vadapalani       – Chennai- 26

 

https://goo.gl/maps/kvgAAQ2PW2PUSwsA9

 

 

முந்தைய கட்டுரைமெய்மையின் பதியில்…
அடுத்த கட்டுரைஒரு வாசகனின் வழி- சக்திவேல்