விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருபவர்களுக்கு…

அன்பு நண்பர்களுக்கு,

டிசம்பர் 27, 28 (வெள்ளி, சனி) அன்று நடைபெறும் விஷ்ணுபுரம் விழாவுக்கு அருகில் உள்ள  இருவேறு இடங்களில் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே எத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்தால்  மற்ற ஏற்பாடுகள் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.  தங்குமிடம் வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் ஃபார்மில் வருபவர்களின் விபரங்களை குறித்து அனுப்ப வேண்டுகிறோம்.

விஷ்ணுபுர விழா தங்குமிடம் பதிவு

ஜெ

 

தொடர்புக்கு:-

விஜயசூரியன் +91-88255 29357

மீனாம்பிகை +91-90802 83887

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை
அடுத்த கட்டுரைமும்மொழிக்கொள்கை மறுப்புக்கு மறுப்பு