சிந்தனையை வரைதல்

அன்புள்ள ஜெ ,

தங்கள் பார்வைக்கு RSA Animate வித்தியாசமான வீடியோ :

இதில் ஒரு சொற்பொழிவு நடக்கும் பொழுது அதன் கருத்துக்களை வரைந்து கொண்டே வருகிறது ஒரு கை .
அந்தப் படத்தை வரைபவர் பேச்சாளரின் கருத்தை அபராமாக வெளிப் படுத்துகிறார் .

இதை போன்ற பல வீடியோக்கள் யூடுபில் கிடைக்கிறது .

நன்றி
Ashok

முந்தைய கட்டுரைகதைகள்: கடிதம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்