யானைடாக்டர், கடிதங்கள்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
முதலில் எனது அறியாமையை எண்ணித் தலைகுனிகிறேன். இரண்டு வருடமாக உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருந்தும் உங்களை வாசிக்காமல் இருந்தது எனக்கு பெரும் இழப்பே. தற்செயலாக தங்களது “யானை டாக்டர்” மற்றும் “அறம்” சிறுகதைகளைப் படித்தேன்… மனதில் ஒரு பரவச உணர்வை அடைந்தேன்.
சமூக பொறுப்பையும் வாழ்க்கை புரிதல்களையும் ஒரு சேர அளித்தது. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எங்கள் மனதை இலகுவாக்குங்கள்….

என்றும் அன்புடன்,
கிருஷ்ணகுமார்
சவுதி அரேபியா.

From
Er.KHKrishnan
Shenkottai.

Dear Mr.JeyaMohan,I have enjoyed reading your writings in Tamil magazines.My brother forwarded me your story Yanai Doctor.I was very much moved.As a man living in a small town near the foot hills of Western Ghats I liked Yanai Doctor very much.Till date I remember one of your articles in which you have described about the penetrating eyes of your pet dog watching your movement when you went nearby in darkness.Writers of your calibre can raise Tamil literature to greater heights.Since I do not have Tamil font I write
this in English.
Kind regards.
Krishnan.

முந்தைய கட்டுரைதிராவிடவேதம்-கடிதம்
அடுத்த கட்டுரைஓலைச்சிலுவை [சிறுகதை] – 1