புது எழுத்துக்கு விருது

தஞ்சை தமிழ் பல்கலை கழகம் சிறந்த சிற்றிதழுக்காக வழங்கும் விருது ” புது எழுத்து” என்கின்ற சிறு பத்திரிக்கைக்கு அளிக்கபப்ட்டுள்ளது. ரூ 150000 /லட்சத்து ஐம்பதாயிரம் பரிசு.

இதை தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து மனோன்மணி தனிப்பட்ட முயற்சியால் நடத்தி வருகிறார். மொழியாக்கங்கள் இலக்கிய விவாதங்களை அதிகமாக வெளியிடுகிறது புது எழுத்து.மனோன்மணி தர்மபுரி மாவட்டத்தின் வரலாற்றாய்வில் ஈடுபாடு கொண்டவர்

மனோன்மணிக்கும் புதுஎழுத்துக்கும் வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைஉலோகம்- பாதி விலையில்! – பத்ரி சேஷாத்ரி
அடுத்த கட்டுரைமலேசியா வாசுதேவன்- அஞ்சலி