நீ எனும் தற்சுட்டு- அபி கவிதைகள் பற்றி…. இசை

வணக்கம்,

இத்துடன் எனது அபி கவிதைகள் குறித்த கட்டுரையின் தமிழினியின் இணைப்பை இணைத்துள்ளேன். தங்கள் தளத்தில் சுட்டியை பகிரலாம். கட்டுரை குறித்த நண்பர்களின் சொற்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. எழுதச் செய்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி !

 

இசை

 

அன்புள்ள இசை,

 

சிறந்த கட்டுரை. உங்கள் இயல்பான மென்னகையுடன், தனித்துவமான அவதானிப்புகளுடன்

 

நன்றி

 

ஜெ

 

“அரூபக் கவிஞர்” என்று பெயர் பெற்றவர் அபி. ரூபம் தான் அரூபமாகிறது. அபியின் கவிதைகளில்  பத்மினியும் சரோஜாதேவியும் இல்லையா என்று கேட்டால், “ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்“ என்று சொல்லலாம்.

 

நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை 

முந்தைய கட்டுரைகீதா பிரஸும் இந்து தேசியமும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-54