ஹரால்ட் ப்ளூம் -ஒரு கட்டுரை

ஹெரால்ட் ப்ளூம்- அஞ்சலி -ஜெயமோகன்

ஹரால்ட் ப்ளூம் பற்றி போகன் சங்கர் எழுதியிருக்கும் கட்டுரை. மிகைப் பாவனைகளோ செயற்கையான மொழியோ இல்லாமல் நேரடியாக ப்ளூமின் பங்களிப்பு ,எல்லைகள் பற்றிப் பேசுவது

ஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்