பூதான் சாதி

திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்

ஜெமோ,

என்னுடைய சிறுவயதில் நிறைய தாத்தாக்கள் அடிக்கடி  இப்படிச் சொல்லக் கேட்டதுண்டு, “நான் இப்ப கஷ்டப்படுறதுக்கு காரணம், எங்களோட அப்பா பொறுப்பில்லாம சொத்தையெல்லாம் ஊருக்கு எழுதி வச்சதுதான்…”

இரண்டு தலைமுறைக்கு முன்பு நடந்த இந்த விஷயத்தின் பின்புலம் எதையுமே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லாமல் கடந்து வந்திருப்பதுதான் சற்று நெருடலையும், வேதனையையும் அளிக்கிறது.

இப்புத்தகத்தைப் பற்றிய அவதானிப்புகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பூதான சாதி

அன்புடன்

முத்து

***

ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி

இரு காந்திகள்.

இன்றைய காந்திகள்

சுதந்திரத்தின் நிறம்

முந்தைய கட்டுரைகுருதிப்புனல் வாசிப்பு
அடுத்த கட்டுரைகலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…3