உரைநிகழ்ச்சி யுவன் என்னும் கதைசொல்லி October 24, 2019 மதுரையில் 19-10-2019 அன்று சிற்றில் குழுமமும் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய யுவன் சந்திரசேகரின் படைப்புக்கள் பற்றிய ‘சொற்களின் பகடையாட்டம்’ என்னும் கருத்தரங்கில் பேசிய உரை