வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019

 

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

 

இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (20/10/2019) மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது

 

இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த பகுதியாக, “இமைக்கணத்தில்  பீஷ்மர் ” , என்கிற  தலைப்பில், நண்பர் சிவக்குமார்  பேசுகிறார் .

 

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

 

நேரம்:-  வரும் ஞாயிறு (20/10/2019) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

தொடர்புக்கு 9952965505 / 9043195217

 

Satyam Traditional  Yoga -Chennai

11/15, south perumal Koil Lane

Near Murugan temple

Vadapalani       – Chennai- 26

 

முந்தைய கட்டுரைசுதந்திரத்தின் நிறம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : ஹெரால்ட் ப்ளூம்