கலந்துரையாடல்சந்திப்புநிகழ்ச்சி இன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு October 19, 2019 இன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு. நான் காலை முதல் மதுரையில் இருப்பேன். நண்பர்களும் இருப்பார்கள். இடம் அமெரிக்கன் கல்லூரி மதுரை. நேரம் காலை 930 முதல். மாலையில் நிறைவுநிகழ்ச்சியில் நான் பேசுகிறேன். அனைவரும் வருக