கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1

  1. மூன்று பின்னல்களின் கோலம் மூன்று கோடுகள் பின்னி உருவாகும் கோலம் என்று பிரமிளின் படைப்பியக்கத்தைச் சொல்லலாம். அவரது படைப்பியக்கம் என்பது பெரும்பாலும் அவருடைய முதற்கட்டக் கவிதைகளினால் தீர்மானிக்கப்படுவது.அவருடைய கட்டுரைகளில் அவ்வப்போது நிகழும் திறப்புகள், அப்போது அவருடைய மொழி அடையும் வேகம் ஆகியவை காரணமாக அவற்றைச் சற்றுத் தயக்கத்துடன் அடுத்தபடியான இலக்கியப் பங்களிப்புகள் என்று கூறலாம். அவரது கதைகள் அக்கதைகளில் அவ்வப்போது உருவாகிவரும் படிமங்கள் காரணமாக மட்டுமே பொருட்படுத்தத்தக்கவை. அப்படிமங்கள்கூட அவரது கவிதையுலகில் உள்ள படிமங்களின் … Continue reading கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1