யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு- மதுரை

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் படைப்புக்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

நாள் 19 -10-2019

இடம் மதுரை அமெரிக்கன் கல்லூரி, கருத்தரங்க அறை

காலை 930 முதல் மாலை வரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22
அடுத்த கட்டுரைவிந்தையான மனிதன் விந்தன்-வளவ. துரையன்