«

»


Print this Post

வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்


ஓவியம்: ஷண்முகவேல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த மாத  வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 6 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது 
 
 இதில் ”’இமைக்கணத்தில் கர்ணன் மற்றும்  பீஷ்மர்” , என்கிற  தலைப்பில், நண்பர் காளிபிரசாத்  பேசுகிறார் .
 
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
நேரம்:-  வரும் ஞாயிறு (29/9/2019) மாலை 6:00 மணிமுதல் 08:00 மணி வரை
தொடர்புக்கு  9043195217 / 9952965505
 
Satyam Traditional  Yoga -Chennai
11/15, south perumal Koil Lane
Near Murugan temple
Vadapalani       – Chennai- 26
Thanks & Regards

SOUNDAR.G
Satyam Traditional Yoga
11/15, south perumal Koil 1st Street
Vadapalani       – Chennai- 26
9952965505

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/126304