«

»


Print this Post

புதுவை வெண்முரசு கூடுகை 30 அழைப்பிதழ்


 

அன்புள்ள நண்பர்களே ,

 

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி “செப்டம்பர் மாதம்” 30 வது கூடுகையாக. 26-09-2019 வியாழக்கிழமை மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும், புதுவை வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

 

கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி பத்து “மண்நகரம் மற்றும் நிறைபொலி ” , 67 முதல் 71 வரையிலான பதிவுகள் குறித்து நண்பர் முத்துக்குமரன் உரையாற்றுவார்

 

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்,

்ரீநாராயணபரம்” முதல் மாடி

# 27, வெள்ளாழர் வீதி , 

புதுவை -605 001.

தொடர்பிற்கு:-

9943951908 ;9843010306

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/126280