பொதிகை தொலைக்காட்சியில் காந்தி

 

அன்புள்ள ஜெ,
பொதிகை தொலைக்காட்சியில் இன்று காந்தி பற்றிய என் உரையாடலின் காணொளி இது
மிக நன்றாக பேட்டியெடுத்தார் சித்ரா பாலசுப்ரமணியன். இந்திய பயணத்தில் மிக மன நிறைவான நிகழ்வு இது. காந்தியைப் பற்றி பேசும் போது உங்கள் நினைவும் வந்தது.
நன்றி
அரவிந்தன்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்- கடிதம்
அடுத்த கட்டுரைமணற்கடிகை