1000 மணிநேர வாசிப்பு

ஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை

இன்று (12-09-2019)பிற்பகல் 1000 மணி நேர வாசிப்பு சவால் போட்டியில் 1000 என்ற இறுதி இலக்கை வெற்றிகரமாகத் தாண்டி வாசிப்பு தவத்தை நிறைவு செய்தேன். எடுத்துக் கொண்ட மொத்த நாட்கள்:151(ஐந்து மாதங்கள்)

 

வாசிப்பு தவம் நிறைவு!

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8
அடுத்த கட்டுரைகாமத்தையும் காதலையும் பற்றி…