இருபத்தொரு குரல்கள்

கேரளத்தின் தேசியகலை என்பது இப்போது பலகுரல், போலிக்கரல்கலை தான். இங்கே தமிழகத்தில் பலகுரல் என்றாலே புகழ்பெற்ற வசனங்களைச் சொல்வதுதான். நமக்கு அந்த வசனம் தெரியும் என்பதனால்தான் அது அப்படி கேட்கிறது. இவர் வெவ்வேறுகுரல்களில் பாடுவது ஆச்சரியமானதுதான்.  பெரும்பாலான மலையாளக்குரல்கள் அச்சாக அப்படியே வந்திருக்கின்றன.  [ஆனால் பெண்குரல்கள் ஒப்பி வரவில்லை’]

உண்மையில் இந்த போலிக்குரல் என்னும் இயல்பு மல்லுக்களின் அன்றாடப்பேச்சிலேயே வரத்தொடங்கிவிட்டது

***

முந்தைய கட்டுரைநீதிமன்றத்தில் அனுமன்!
அடுத்த கட்டுரைபகடி -போகன்- நேர்காணல்.