பகடி -போகன்- நேர்காணல்.

டான் குவிக்சாட் போன்ற புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை அங்குதான் படித்தேன். ஏனோ சமையல்கலைப் புத்தகங்கள் மீது ஒரு ஈடுபாடு இருந்தது. அறுபது வகையான வங்காளச் சமையல் என்ற புத்தகத்தை ஏன் அவ்வளவு ஆர்வத்துடன் படித்தேன் என்று இப்போது விளங்கவில்லை.அந்த புத்தகத்தை சில பழைய அணில் மாமா புத்தகங்களை நூலகரிடம் லஞ்சம் கொடுத்து விலைக்கு
வாங்கவும் முயற்சி செய்தென். கடமை தவறாத அவர் மறுத்துவிடடார்.பெரியாரின் புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்த பிறகுதான் அவர் சற்று பதற்றமடைந்தார்.

”பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து என்கிறார்கள்.” -போகன் சங்கர்

***s

முந்தைய கட்டுரைஇருபத்தொரு குரல்கள்
அடுத்த கட்டுரைசித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி