வெண்முரசு நூல்வரிசையின் பதினேழாவது நூலான இமைக்கணம் செம்பதிப்பாக வரவிருக்கிறது. நான் இதை திருத்தியமைக்க பொழுது எடுத்துக்கொண்டமையால் இத்தனை காலம் பிந்தியது. முன்பதிவுசெய்துகொள்ளும்படி நண்பர்களையும் வாசகர்களையும் கோருகிறேன்.
ஜெ
இமைக்கணம் செம்பதிப்பு முன்பதிவு – கிழக்கு