‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று-நீர்ச்சுடர்

 

வெண்முரசு நாவல்தொடரின் இருபத்துமூன்றாவது நாவல் நீர்ச்சுடர். போர்முடிந்து நீர்க்கடன்கள் இயற்றப்படுவதும் யுதிஷ்டிரனின் மணிமுடிகொள்ளலும் இந்நாவலின் கதைக்களம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாக மகாபாரதப்போரே நிகழ்ந்துகொண்டிருந்தது. அக்காலங்களில் பலவகையான அலைக்கழிப்புக்கள், கொந்தளிப்புகள். இனி அவற்றிலிருந்து மெல்ல விடுபடுவேன் என நினைக்கிறேன்

நீர்ச்சுடரை செப்டெம்பர் 15 அன்று தொடங்கலாமென நினைக்கிறேன். அப்போது அமெரிக்காவிலிருப்பேன்.

ஜெ

 

வெண்முரசு விவாதங்கள் 

முந்தைய கட்டுரைஏழு நதிகளின் நாடு
அடுத்த கட்டுரைநீதிமன்றத்தில் அனுமன்!