சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான பயிற்சிகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ஒரு நீண்ட விடுப்பில் சென்னை  சென்றிருந்தேன். சென்னை விஷ்ணுபுரம் குழும நண்பர்கள்   சொல்லி , திரு ராஜகோபால் , (Samarth learning solutions) நடத்திய  இரண்டு நாட்களுக்கான ஆளுமை மேம்பாட்டு பயிற்சியில்  17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கலந்துகொண்டேன் உண்மையில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஆளுமை மேம்பாட்டிற்கு என்ன இரண்டு நாட்கள் பயிற்சியளிக்க வேண்டியிருக்கிறது என்னும் அலட்சிய மனோபாவம் இருந்தது. மேலும் எனக்கென்ன இனி மேம்படுத்திக்கொள வேண்டும், நல்ல ஆசிரியையாகவும் அன்னையாகவும்தானே … Continue reading சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான பயிற்சிகள்