அமெரிக்கா பயணம்,

வரும் செப்டெம்பர் 8 இரவில் ஆம் தேதி அமெரிக்கா கிளம்புகிறேன். ராலேயைச் சேர்ந்த நண்பர் ராஜன் சோமசுந்தரம் ஏற்பாடு. செப்டெம்பர் 30 கிளம்பி அக்டோபர் ஒன்றாம்தேதி திரும்பி வருவேன். அங்கே ஓரிரு சொற்பொழிவுகள். நண்பர்களுடன் ஒரு நீண்ட கார்ப்பயணம் திட்டத்தில் உள்ளது. இம்முறை அருண்மொழி உடன் வரவில்லை

அமெரிக்காவுக்கு நான் செல்வது இது மூன்றாவது முறை. இருமுறையும் ஒரு மாதத்திற்குமேல் நீண்ட பெரிய பயணங்கள். இதுவும் ஏறத்தாழ ஒருமாதகாலப் பயணம்தான். இதுவரை பார்க்காத இடங்களை திட்டமிட்டிருக்கிறோம்.

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசிவப்பயல்