காந்தியைக் கற்கவேண்டிய வயது

புதுநிலமான குழந்தைகளின் மனதில் விழ வேண்டியவை அறத்தின் விதைகள். அவை முளைவிடும் பதின்வயதில் அவர்களுக்கு முன்னோடிகளாக இருக்க வேண்டியவர்கள் அறத்தின் நாயகர்கள். உளவியல் ரீதியாக குமரப்பருவம் என்பது தனக்கான தலைமையைத் தேடும் பருவம். அதற்குப் பின் அவர்கள் ஏற்றோ, மறுத்தோ தங்களை உருவாக்கிக் கொள்ளட்டும்.

புதிதாக எதையும் கற்பிக்கவில்லை: நூல்:சத்தியசோதனை- ஆசிரியர்:மோகன்தாஸ்கரம்சந் காந்தி

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54
அடுத்த கட்டுரைமோடியும் முதலையும் -கடிதங்கள்-3