கலந்துரையாடல் சுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு August 17, 2019 அன்பு நண்பர்களே, சுரேஷ் பிரதீப்பின் நாவல் மற்றும் சிறுகதைகள் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன். நிகழ்வுக்கு உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். நன்றி. அன்புடன், சமயவேல் 9486102498