நவீன்- எதிர்முகம்

பாரதி தொடங்கி ஜெயகாந்தன் வரை கஞ்சா அடிக்கும் பழக்கமிருந்துள்ளது. இதை நாம் அவர்களுடைய வாழ்க்கை குறிப்பில் அறியலாம். அப்பழக்கத்தை அவர்கள் மிக வெளிப்படையாக வைத்திருந்துள்ளனர். ஜெயகாந்தன் தொடங்கி பாலகுமாரன் வரையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளனர். இவர்களையெல்லாம் நீங்கள் இலக்கியவாதி இல்லயெனச் சொல்வீர்களா? அது போல ஜி.நாகராஜனும் பாலியல் தெருக்களில் அலைந்த அனுபவங்களை நிறைய புனைவுகளாக எழுதியுள்ளார். இவரை தமிழ் இலக்கியவாதிகளின் பட்டியலில் இருந்து புறக்கணிக்க முடியுமா?

எதிர்முகம் நேர்காணல்