புலம்பெயர் இலக்கியம் – காளிப்பிரசாத்

அன்புள்ள சார்,

அன்புள்ள சார், வணக்கம்.. நேற்று (27-07.2019) வாசகசாலை அமைப்பின் ஒருநாள் இலக்கிய நிகழ்ச்சி நடந்தது. அதில் புலம்பெயர் இலக்கியம் குறித்து அதில் (சிங்கை,மலேசிய இலக்கியம் பற்றியது) உரையாட இயலுமா என்று வாசகசாலை நண்பர் கார்த்தி கேட்டிருந்தார். குறுகிய அவகாசமே இருந்தது. இருநாட்களில் தயார் செய்து பேசிய உரை. உங்கள் கட்டுரைகள் தவிர சுப்ரமணியம் ரமேஷ் அவர்களின் கட்டுரையும் உரையாடலும் துணை கொண்டு முழுமையான உரையை உருவாக்க இயன்றது.

நான் பேசியது, ஸ்ருதி டிவியில் பதிவேறறப்பட்டிருக்கிறது. ஸ்ருதி டிவி வருவது தெரிந்திருந்தால் முகம் கழுவி நல்ல சட்டை அணிந்து சென்றிருப்பேன்.. உரைக்கான இணைப்பு :- https://youtu.be/ya8xLU2PJtc

இது அந்தக் கட்டுரையின் எழுத்து வடிவம்

புலம் பெயர் தமிழ் எழுத்துக்கள்

அன்புடன்,
R.காளிப்ரஸாத்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-41
அடுத்த கட்டுரைஅபி,மிர்ஸா காலிப்- கடிதம்