சிறுகதை அரங்கு- ஈரோடு அறிவிப்பு

 

ஈரோட்டில் நண்பர்கள் ஒருங்கமைக்கும் சிறுகதைப் பயிலரங்கத்தில் இதுவரை 70 பேர் பங்கெடுப்பதாக பதிவுசெய்திருக்கிறார்கள். 100 பேர் வரை பங்கெடுக்க இயலும். ஆகவே இதுவரை பதிவுசெய்யாதவர்கள் பதிவுசெய்துகொள்ளலாம் என்று கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

 

நிகழ்ச்சியில் சிறுகதைகள் மீதான வாசிப்புக்கும், எழுத்துக்குமான பயிற்சி  அளிக்கப்படும். அரங்கை நடத்தும் எழுத்தாளர்கள் கீழே

 

மாணவர்களுக்கு கழிவு உண்டு. நேரில் பணம் அளிக்க விரும்புபவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்

 

ஜெ

[தேவிபாரதி]

சு.வேணுகோபால் 1
க.மோகனரங்கன்

 

[எம்.கோபாலகிருஷ்ணன்]

சுனில் கிருஷ்ணன

[விஷால்ராஜா]

 

நண்பர்களே,

 

வருகிற ஆகஸ்டு 10, 11 சனி காலை 10 மணி முதல் ஞாயிறுமதியம் 1 மணிவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்ஈரோட்டில் சிறுகதைகள் ரசனை முகாம் நடைபெறுகிறது.

 

ஒட்டுமொத்தமாகசிறுகதைகளின்வெளி வட்டத்தையும் அதன்உள்அடுக்குகளையும் ஒன்றரை நாளில் நடத்துனர்களின் உரைகள் வாயிலாக வாசகர்களை அறியச் செய்வது இந்த முகாமின்நோக்கம்.வளர்முக எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பயிற்சியாகவும் இது அமையும்.

 

மொத்தமாக 10 அமர்வுகள் இருக்கலாம். ஜெயமோகன், தேவிபாரதி,மோகனரங்கன், சு.வேணுகோபால்,எம்.கோபாலகிருஷ்ணன், சுனில்கிருஷ்ணன், விஷால்ராஜா  இந்த அமர்வுகளை நடத்துகிறார்கள்.

 

இம்முகாமில் பங்கேற்பவர்கள் மொத்தமாக உணவிற்கும்,படுக்கைக்கும் உத்தேசமாக ரூ.1200/- வரை செலுத்த வேண்டியிருக்கும். இளையோருக்கும்  மாணவர்களுக்கும் சற்று விலக்கு உண்டு.

 

பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் எனதுவங்கிக்கணக்கில்முன்பணமாக ரூ500/- ஐ   செலுத்திவிட்டு வெட்டி ஒட்டிக் கொள்ள வசதியாக உங்கள்-

 

பெயர் :

 

ஊர் :

வயது :

தொழில் :

செல் பேசி எண் :

மின்னஞ்சல் முகவரி :

 

ஆகிய விபரங்களுடன் எனக்கொரு தனி மடல் இட்டு முன் பதிவு செய்துகொள்ளவும்.சில நாட்களில் உங்களது  வருகை ஏற்கப்பட்டபின் எங்களிடம் இருந்து உங்களுக்கு பதில் வரும், ஆகவே உங்கள் மின்னஞ்சல்பெட்டியை  தொடர்ந்து சரிபார்க்கவும்.

 

இடம் : ராஜ் மஹால் , வெள்ளோடு , ஈரோடு.

நாள் : 2019   ஆகஸ்டு 10,11. சனி , ஞாயிறு.

உங்களை  ஈரோட்டுக்கு  வரவேற்கிறோம்.

 

மணவாளன்

பெருந்துறை

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

 

மணவாளன்:      98947 05976,

63823 43470.

மின்னஞ்சல் :   [email protected]

வங்கிக்கணக்கு விபரம் :

AZHAGIYA MANAVALAN N

Bank name: BANK OF BARODA

Account no: 05510100030165

IFSC: BARB0PERUND (Fifth character is Zero)

MICR: 638012005

முந்தைய கட்டுரைஅன்னா ஹசாரேயின் துரோகம்!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35