«

»


Print this Post

ஈரோடு சிறுகதை முகாம் ’19


 

நண்பர்களே,

வருகிற  ஆகஸ்டு 10, 11  சனி   காலை 10 மணி  முதல் ஞாயிறுமதியம் 1 மணிவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்ஈரோட்டில்   சிறுகதைகள்   ரசனை  முகாம்  நடைபெறுகிறது.

 

ஒட்டுமொத்தமாகசிறுகதைகளின்வெளி வட்டத்தையும் அதன்உள்அடுக்குகளையும் ஒன்றரை நாளில் நடத்துனர்களின் உரைகள் வாயிலாக வாசகர்களை அறியச்  செய்வது இந்த முகாமின்நோக்கம்.வளர்முக எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பயிற்சியாகவும் இது அமையும்.

மொத்தமாக 10 அமர்வுகள் இருக்கலாம். ஜெயமோகன், தேவிபாரதி,மோகனரங்கன், சுனில்கிருஷ்ணன், விஷால்ராஜா உள்ளிட்ட பலர் இந்த அமர்வுகளை நடத்துகிறார்கள். நாம் சுமார் 15-20 மாதிரி
சிறுகதைகளை முன்பே  வாசித்துவிட்டு வர வேண்டியிருக்கும்.

இம்முகாமில் பங்கேற்பவர்கள் மொத்தமாக உணவிற்கும்,படுக்கைக்கும் உத்தேசமாக ரூ.1200/- வரை செலுத்த வேண்டியிருக்கும். இளையோருக்கும்  மாணவர்களுக்கும் சற்று விலக்கு உண்டு.

 

பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் எனதுவங்கிக்கணக்கில்முன்பணமாக ரூ500/- ஐ   செலுத்திவிட்டு வெட்டி ஒட்டிக் கொள்ள வசதியாக உங்கள்-

பெயர் :

 

ஊர் :

வயது :

தொழில் :

செல் பேசி எண் :

மின்னஞ்சல் முகவரி :

ஆகிய விபரங்களுடன் எனக்கொரு தனி மடல் இட்டு முன் பதிவு செய்துகொள்ளவும்.சில நாட்களில் உங்களது  வருகை ஏற்கப்பட்ட
பின் எங்களிடம் இருந்து உங்களுக்கு பதில் வரும், ஆகவே உங்கள் மின்னஞ்சல்பெட்டியை  தொடர்ந்து சரிபார்க்கவும்.

இடம் : ராஜ் மஹால் , வெள்ளோடு , ஈரோடு.

நாள் : 2019   ஆகஸ்டு 10,11. சனி , ஞாயிறு.

உங்களை  ஈரோட்டுக்கு  வரவேற்கிறோம்.

மணவாளன்

பெருந்துறை

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

மணவாளன்:      98947 05976,

63823 43470.

மின்னஞ்சல் :   [email protected]

வங்கிக்கணக்கு விபரம் :

AZHAGIYA MANAVALAN N

Bank name: BANK OF BARODA

Account no: 05510100030165

IFSC: BARB0PERUND (Fifth character is Zero)

MICR: 638012005

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/124375