புதுவை வெண்முரசு கூடுகை – 28

 

அன்புள்ள நண்பர்களே ,

 

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி “ஜூலை மாதம்” 28 வது கூடுகையாக. 25-07-2019 வியாழக்கிழமை அன்று மாலை6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும்,புதுவை வெண்முரசு கூடுகையினசார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

 

கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி எட்டு “கதிரெழுநகர்” , 49 முதல் 58 வரையிலான பதிவுகள் குறித்து நண்பர் மயிலாடுதுறைபிரபு உரையாற்றுவார்

இடம்:

 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

 

தொடர்பிற்கு:-

9943951908 ;9843010306

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21
அடுத்த கட்டுரைஜப்பான் – கடிதங்கள்