வீரமான்: ஒரு சந்திப்பு

நான் எப்போதுமே என் நண்பர்களிடம் சொல்வதுண்டு. விற்பனையின் எண்ணிக்கையையும் வெளியீட்டின் லாபத்தையும் மையமாக வைத்து செயல்படும் ஒத்த சிந்தனையை உடைய நவீன இலக்கியவாதியைவிட கருத்தியல் ரீதியாக முற்றும் முழுதாக முரண்பட்ட பல மரபான எழுத்தாளர்கள் எனக்கு முக்கியமானவர்கள். இந்த தேசத்தில், இந்த மொழியில் இயங்கினால் தனிமையும் வெறுமையும் வறுமையும் இறுதியில் நிலைக்கும் எனத்தெரிந்தே அதில் இயங்கத் துடித்தவர்கள் அவர்கள்.  தாங்கள் நம்பிய இலக்கிய வடிவத்துக்கு நேர்மையாக இருந்தவர்கள். அவர்களை வணங்குவதும் நினைவுபடுத்துவதும் இன்றைய படைப்பாளிக்கு முக்கியமானது.

வீரமான்: ஒரு சந்திப்பு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11
அடுத்த கட்டுரைகம்பன் மொழி