பின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்

அன்புள்ள ஜெயமோகன்,

பின்தொடரும் நிழலின் குரல் நாவல் படித்து முடித்தேன். யார் வேண்டுமானாலும் ‘blog’ ஆரம்பிக்கலாம் என்று இப்போது தான் தெரிந்தது. நானும் ஒரு இணையப்பக்கம் ஆரம்பித்தேன். பெயர் “தீராப் பெருவெளி”.

அதில் இந்நாவல் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன்.

பின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்

நன்றி.

தங்கள்,

கிஷோர் குமார்.

***

முந்தைய கட்டுரைநமது பாவனைகள்
அடுத்த கட்டுரைகதிரவனின் தேர்- 3