வெண்முரசு விவாத அரங்கு, சென்னை

ஓவியம்: ஷண்முகவேல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

ஜூலை மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது

‘பிதாமகரும் வசுக்களும்’ என்கிற தலைப்பில் ‘லாஓசி’ சந்தோஷ் உரையாடுவார்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:-  வரும் ஞாயிறு (07/07/2019 ) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்

சத்யானந்த யோகா மையம்

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி

சென்னை

அழைக்க:- 9952965505 & 9043195217