வாசகனின் இடத்தில் சொந்தக்காரனை ,சாதிக்காரனை,தொண்டனை வைத்து அழகு பார்ப்பவன் பிணம்..ஒரு வாசகனையெனும் கண்டடையாதவன் ஒருபோதும் எழுத்தாளன் இல்லை.அவன் பொய்யன் .எழுத்தாளன் அணியும் ஆடைகளை மட்டும் அப்படியே எடுத்து அணியாத தெரிந்தவன்.மேலாடைக்கு உள்ளிருப்பது பிணம்
எழுத்தாளனுக்கோ,கவிஞனுக்கோ ஏற்படுகிற பாதிப்பு ;உள்ளபடியே தனக்கு ஏற்படுகிற பாதிப்பு என்பதை ,அதன் உண்மையான தளத்தில் அறிபவன் வாசகன் ஒருவனே.அவன் எப்போதும் குறைவில்லா நித்தியானந்தன்