«

»


Print this Post

டால்ஸ்டாய் கதைகள்- கேசவமணி


அன்புள்ள ஜெயமோகன்,

 

நலம், நாடலும் அதுவே.

 

சில பல பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.

கடந்த காலங்களில் முடிந்தபோதெல்லாம் மொழியாக்கத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.

குறிப்பாக டால்ஸ்டாயின் கதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

 

  1. கடவுளுக்கு உண்மை தெரியும் ஆனால் காத்திருக்கிறார்
  2. ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு
  3. மூன்று கேள்விகள்
  4. அல்யோஷா எனும் பானை
  5. மூன்று துறவிகள்
  6. ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?
  7. இலியாஸ்
  8. சூரத்தின் காபி ஹவுஸ்

 

மேற்படி கதைகளை அமேசானில் மின்நூல்களாக வெளியிட்டிருக்கிறேன்.

 

அன்புடன்,

கேசவமணி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/123383