அன்புள்ள ஜெ.,
திட்டமிட்டபடி கோவை சொல்முகம் வாசகர் குழுமம் வரும் ஞாயிறு, ஜூன் 30ம் தேதியன்று காலை சரியாக 10 மணிக்கு கூடுகிறது. இம்மாத அமர்வில் ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களையும் முன்வைத்து விவாதங்களும் கலந்துரையாடல்களும் நடைபெறும்.
அருகிலிருக்கும் ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் கலந்துக் கொள்ள அழைக்கிறோம்.
தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:
நரேன் – 7339055954
சுஷீல் – 96002 74704