அன்புள்ள ஜெ.
நலம் தானே. சங்கச்சித்திரங்கள் புத்தகத்தை படித்து அதிலிருந்து ஊக்கம் பெற்று நண்பர் ராஜன் சோமசுந்தரம் உலக இசை கலைஞர்களை ஒருங்கிணைத்து சங்கம் ஆல்பத்தை படைத்துள்ளார். இதில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல் ஒளி/ஓலி வடிவிலும் சிறப்பாக அமைந்துள்ளது.
அவரின் நேர்காணல்
யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல்
நன்றி
விவேக்