கவிஞனின் புன்னகை

ஜெமோ,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சியை நீட்டிக்க முடியாமல் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வை எண்ணி மனம் உளைகிறது. இதை எண்ணிக் கலங்காமல்   உங்களை மீண்டும் எப்படி நேரில் பார்ப்பேன் என்று தெரியவில்லை.

விழா பற்றிய பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

கவிஞனின் புன்னகை

அன்புடன்
முத்து

 

முந்தைய கட்டுரைஇல்லாத மணிமுடி
அடுத்த கட்டுரைஎழுதுவது, ஒரு கடிதம்