கரடி பற்றி…

 அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தை பத்து வருடங்களுக்கு மேல் வாசித்து வருகிறேன். நேற்று மாலை கரடி சிறுகதையை youtube இலக்கிய ஒலி சேனலில் கேட்டேன்.

https://www.youtube.com/watch?v=TJYy-BxFbJo

இன்று காலை இணையத்தில் இந்த செய்தி.
https://www.ndtv.com/world-news/people-ignored-rules-to-take-selfies-with-bear-officials-shot-him-dead-2055933?pfrom=home-lateststories

ஜம்புவை போலவே இந்த கரடியும் குண்டு வாங்கி உள்ளது. பாவம்.

ஸ்ரீராம்.

கரடி- ஒரு கடிதம்

கரடி – கடிதம்

கரடி-கடிதம்

முந்தைய கட்டுரைமூன்று சிறுகதை தொகுதிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆசிரியன் குரல்