கலந்துரையாடல்வெண்முரசு தொடர்பானவை வெண்முரசு புதுவை கூடுகை – ஜுன் 2019 June 18, 2019 வெண்முரசு புதுவை விவாதக்கூடுகை வரும் ஜூன் 20 அன்று வழக்கமான இடத்தில் நடைபெறுகிறது. நண்பர் சிவாத்மா வண்ணகடல் பற்றி உரையாற்றுவார் கிருபாநிதி அரிகிருஷ்ணன் ஸ்ரீநாராயணபுரம் முதல்மாடி 27 வெள்ளாளர் வீதி புதுவை 605001 தொடர்புக்கு 9943951908