«

»


Print this Post

வெண்முரசு புதுவை கூடுகை – ஜுன் 2019


 

வெண்முரசு புதுவை விவாதக்கூடுகை வரும் ஜூன் 20 அன்று வழக்கமான இடத்தில் நடைபெறுகிறது. நண்பர் சிவாத்மா வண்ணகடல் பற்றி உரையாற்றுவார்

 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

ஸ்ரீநாராயணபுரம்  முதல்மாடி

27 வெள்ளாளர் வீதி புதுவை 605001

தொடர்புக்கு 9943951908

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/122917