ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

அன்புள்ள ஜெ

ராஜராஜ சோழன் பற்றிய இன்றைய விவாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்

எஸ்.மகேஷ்

***

அன்புள்ள மகேஷ்,

எண்பதுகளில் ராஜராஜ சோழனைப்பற்றி வசைபாடி இங்குலாப் எழுதிய ஒரு கவிதை பாடநூலில் வைக்கப்பட்டு விவாதத்திற்காளானது. அதுமுதல் இந்த விவாதம் அரைவேக்காட்டு மார்க்ஸியர்களால் பொதுவெளியில் பேசப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது

2010ல் நான் எழுதிய கட்டுரை இது. இன்று தமிழகத்தில் பெரும்பாலான பயிற்சி நிலையங்களில் படிக்கப்படுகிறது

ஜெ

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-64
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்