ச.துரை பேட்டி -அந்திமழை

குமரகுருபரன்- விஷ்ணுபுரம்  விருது உங்களுக்கு வழங்கப்படுவதை எப்படி உணருகிறீர்கள்?
அறிவிக்கப்பட்டதுமே பதற்றமாகிவிட்டேன். இப்போதும் கூட அந்த பதற்றம் இருக்கிறது. குமரகுருபரனின் சாம்பல் நிற பனியன் அணிந்த அந்த புகைப்படம் ஒருமுறை நினைவுவந்தது. இன்னும்நிறைய பொறுப்பும் நான் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருப்பதாகவும் என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன்.

ச.துரை பேட்டி – அந்திமழை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60
அடுத்த கட்டுரைநாகராஜன் இ.ஆ.ப