கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்

பி.ஏ.கிருஷ்ணன்

கடிகை முத்துப் புலவர் எட்டயபுரம் ஜமீன்தாரின் புணர்ச்சித் திறனைப் பற்றி பல கவிதைகள் பாடியிருக்கிறார். இன்று ஜமீன்தார் இருந்தால் pedophile என்று உள்ளே தள்ளியிருப்பார்கள். எல்லா ஊர்களிலிருந்தும் அவருக்குப் பெண்கள் வருகிறார்கள் என்பதை கடிகை முத்துப் புலவர் சொல்லாமல் சொல்கிறார்

கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்