குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

குமரகுருபரன் – விஷ்ணுபிரம் விருது வழங்கும் விழா நாளை சென்னையில் நிகழ்கிறது. இது மூன்றாவது விருது. முதல் விருது 2017ல் சபரிநாதனுக்கும் இரண்டாவது விருது 2018ல் கண்டராதித்தனுக்கும் வழங்கப்பட்டது. மூன்றாவது விருது ச.துரைக்கு அவருடைய மத்தி என்னும் கவிதைத்தொகுதிக்காக வழங்கப்படுகிறது

 

 

 

முந்தைய கட்டுரைநாகராஜன் இ.ஆ.ப
அடுத்த கட்டுரைதோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1